இறைவனுடன் நெருக்கமான தொடர்பு வையுங்கள் உங்கள் சொந்த மனதில் சொல்லாத

Aside

இறைவனுடன் நெருக்கமான தொடர்பு வையுங்கள் உங்கள் சொந்த மனதில் சொல்லாத கவலைகள் சிக்கல்கள் நெருடல்கள் அனைத்தையும் இறைவன் முன் சமர்ப்பியுங்கள். உங்கள் உள்ளத்தை தன் விரல்களுக்கிடையில் வைத்திருப்பவன் அவனே.

Advertisements

allah-is-the-protector_islamic-timeline-cover பூமியில் கா்வம் கொண்டு நடக்க வேண்டாம். நிச்சயமாக நீா் பூமியை பிளந்து விடவோ, உயரத்தால் மலையளவு உயா்ந்துவிடவோ மாட்டீா்  (17:37)